புரட்சிகள் என்னில் ஆரம்பம்
உள்ளடக்கம்  
  நுழைவாயில்
  மக்கள் சக்தி இயக்கம்
  என் குமுறல்கள்
  நான் ரசித்தவை
  கருத்துக் கணிப்பு
  => முடிவுகள்
  தொடர்புக்கு
  உங்கள் கருத்துக்களை பதிவுச்செய்ய.
கருத்துக் கணிப்பு

வணக்கம் தோழர்களே,

     சீர்மிகும் சிங்கையில் நானும் என் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறோம், மக்கள் விழிபுணர்ச்சிக்கான ஆய்வுக்கணிப்பு அது,நான் ஒரு "சுயநலவாதி" ஆம் என்னை வளர்த்த என் தாய் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாமல், நான், என் பெற்றோர்,என் குடும்பம் எனும் சிறு வட்டத்தை எண்ணி என் ஆரத்தை தொலைத்து அயல்நாட்டில் வேலை செய்யும் நான் நிச்சயம் சுயநலவாதி தான்” இதை வெட்கத்துடன் ஒப்பு கொள்ளவேண்டும்.  

  இந்தியா 2020இல் வல்லரசாக மாற்றபட வேண்டும் எண்பது நம் முதல்குடிமனின் கனவு.அந்த கனவுதான் என் சுயநல வட்டத்தை உடைத்து,என்னுடைய் ஆரத்தை எனக்கு உனர்த்தியது. ஆம் என்னுடைய தற்பொதைய ஆரமானது எனது வீட்டை மட்டுமல்லாமல் நாட்டையும் சுற்றிவரும் வட்டத்தை உடையது என்பது திண்ணம்.

என் சமூகத்தில் நான் சந்தித்த மனிதர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்,ஆம் சீறிய சமூகமாற்றத்தை,வளர்ச்சி அடைந்த இந்தியாவை எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கான முயற்சியில் இறங்க மறுக்கிறார்கள்.அவர்களுக்கு ஒர் உந்து சக்தி தேவைப்படுகிறது.அந்த சக்தியானது நிச்சயம் அவர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.ஆம் உறுதியாக இந்தியா 2020க்கு முன்பாகவே வல்லரசாக மாற்றப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.அந்த உந்து சக்தியை தூண்ட,ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை விதைக்க இந்த ஆய்வுகணிப்பு பயன்படும். ஆம் “புரட்சிகள் என்னில் ஆரம்பம்”.

இந்த கருத்துக் கனிப்பு என் சகோதர நெஞ்சங்களை “பதம்பார்க்க அல்ல பழுதுபார்க்க”.அந்த வேள்வியின் முயற்சியாக சில அக்னிகனைப்பபோல கேள்விகளை கொண்ட தாளை தயார் செய்தோம்.

அந்த தாளின் நகல் கீழே.

தொடரும் எங்கள் புரட்சி பயணம்..........

        மக்கள் விழிப்புணர்ச்சிக்கான ஆய்வுக்கணிப்பு

 

ein Bild

 

பெயர் / மின்னஞ்சல் முகவரி   :

 

வயது                       :

 

மாநிலம்                     :

 

அடையாள அட்டையின் வகை  :

( WP/ S PASS / EP / PR )

 

சிங்கையில் வாழ்ந்த வருடங்கள்  :

 

நிரந்தரமாக இந்தியா செல்லும் ஆண்டு :

(தோராயமாக)

 

இந்தியா 2020இல் வல்லரசு நாடாகும் : ஆம் / இல்லை

 

இந்தியா 2020இல் வல்லரசு நாடாக உங்கள் பங்கு  :

 

 

 

 

 

சமூகத்தில் நீங்கள் விரும்பும் மாற்றம் / அதில் உங்கள் பங்கு :

 

 

 

 

 

இந்த ஆய்வுக்கணிப்பு பற்றி உங்கள் கருத்து     :    

 



                 
 
அறிமுகம்  
  [umfrage]  
Today, there have been 1 visitors (2 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free