|
|
|
உள்ளடக்கம் |
|
|
|
|
|
|
|
என் குமுறல்கள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
“புரட்சிகள் என்னில் ஆரம்பம்”
இந்த வரிகள் மிகவும் சக்திவாய்ந்தவை.ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிப்பவையே அனைத்தும், நம் எழுத்தும். என்னுள் வித்திட்ட / பிறந்த விழிப்புணர்ச்சிக்கு பிரசவம் பார்த்த வாக்கியமும் “புரட்சிகள் என்னில் ஆரம்பம்” எனும் வாக்கியம் தான். எந்த ஒரு செயலும்/சிந்தனையும் ஏன் நம்மிலிருந்து தொடங்க கூடாது? என்ற என் ஆரம்ப புள்ளியை உணர்த்திய வார்த்தையும் இது தான்.
நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டவகையில் பல எண்ணங்களும்,கனவுகளும் இருக்கும். அவற்றை எல்லாம் கைப்பற்றவும், அடையவுமே நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அங்ஙனம் நான் பயணப்படுகையில் என்னை உற்சாகப்படுத்திய,ஊக்கப்படுத்திய மற்றும் என்னை ரனப்படுத்திய சம்பவங்களின் கோர்வையே இந்த குமுறல்கள்.
தொடர்ந்து இந்த குமுறல்களின் கீழ் உள்ள சிறு சிறு கட்டுரைகளை, அல்ல, என் குமுறல்களைப் படிக்கவும்.
உங்கள் விமர்சனங்களைப் பதிந்து என்னை செதுக்க உதவுங்கள்.
நன்றி. |
|
|
|
|
|
|
|
|
அறிமுகம் |
|
|
|
Today, there have been 1 visitors (6 hits) on this page! |